Category Archives: வான்கோழி நோய் பராமரிப்பு

வான்கோழி நோய் பராமரிப்பு

வான்கோழிகளைகத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்

வான்கோழிகளைப் பராமரிக்கும் முறைகளில ஏதேனும் குறைபாடுகள் இருந்தாலோ அல்லது அவற்றின் உடல்களில் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ நோய்கள் அதிக அளவில் தாக்குகின்றன. ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களுக்கு, கோழிகளைக் காட்டிலும் அதிக நோய் எதிர்ப்புச் சக்திக் கொண்டவை. உதாரணமா நச்சுயிரி நோய்களான மேரக்ஸ் நோய் மற்றும் சிறு மூச்சுக் குழல் நோய், வான்கோழிகளைப் பெருமளவில் … Continue reading

நோய்களால் பாதிக்கப்பட்ட வான்கோழிகளில் காணப்படும் அறிகுறிகள்

எந்தவகை நோயாக இருப்பினும், நோய் தாக்கப்பட்ட வான்கோழிகள் சோர்ந்தும், சுறுசுறுப்பில்லாமலும், தீவனம் உட்கொள்ளாமலும், தண்ணீர் அருந்தாமலும் இருக்கும். இவைகள் பொதுவான அறிகுறிகள். ஆனால், வான்கோழிகள் சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படும் போது, அவற்றின் தன்மைக்குத் தகுந்தாற்போல் அறிகுறிகள் தென்படும். குறிப்பாக, சுவாச உறுப்புகள் சம்பந்தமான நோயினால் பாதிக்கப்படும் போது, மூக்கிலிருந்து சளி ஒழுகிக் கொண்டும், கண்கள் … Continue reading

இராணிக்கெட் நோய்

நச்சுயிரி (வைரஸ்) கிருமியினால் உண்டாகும் இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்ட வான்கோழிகள், வெள்ளை நிறத்தில் எச்சமிடுவதால், இது வெள்ளைக் கழிச்சல் நோய் எனவும் கூறப்படுகிறது. முட்டையிடும் பருவத்தில் இருக்கும் வான்கோழிகள் பாதிக்கப்படும் போது முட்டையின் தரம் குறைவதுடன் அவைகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்து விடுகின்றது. அதிக எண்ணிக்கையில் இறப்பும் ஏற்படும். மீதமுள்ள … Continue reading

அம்மை நோய்

இது வான்கோழிகளை அதிகமாகப் பாதிக்கும் நோயாகும். ஒரு வகை நச்சுயிரியால் ஏற்படும் இந்நோய். கோழி அம்மை வகையைச் சார்ந்தது. பாதிக்கப்பட்ட வான்கோழிக் குஞ்சுகளின் மூக்கு, வாய், தலை, கண், இமை ஆகிய பகுதிகளில் கொப்புளங்கள் போன்று கட்டிகள் தோன்றும். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். இருப்பினும், கோழிகளைப் போல் நோய் எதிர்ப்பு சக்தியானது … Continue reading

மூக்கு மற்றும் மூச்சுக் குழல் வலை

நச்சுயிரியால் உண்டாகும் இந்த நோய், இளம் வான்கோழிக் குஞ்சுகளையே அதிகம் தாக்கக்கூடியது. மூக்கின் உட்பகுதியில் உள்ள எலும்புப் பகுதி பாதிக்கப்படுவதுடன் மூக்கின் சுவாசப் பாதை முழுவதும் சளி அடைத்துக் கொள்வதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு பாதிக்கப்படட வான்கோழிகளில் சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை, இத்துடன் எச்செரிச்சியா கோலை என்னும் பாக்டீரியா … Continue reading