Category Archives: வான்கோழி தீவனப் பராமரிப்பு

வான்கோழித் தீவனப் பராமரிப்பு

வான்கோழித் தீவனப் பராமரிப்பு

வான்கோழிகளுக்குச் சிறந்த கலப்புத் தீவனமளிப்பதன் மூலமே அதிகமான முட்டைகளும் இறைச்சியும் பெற முடியும். வான்கோழிப் பண்ணையில் செலவிடப்படும் தொகையில் 70 சதவிகிதம் தீவனத்திற்காகவே செலவிடப்படுகின்றது. ஒரு பெட்டை வான்கோழியின் எடையோ சராசரியாக 3 கிலோகிராம் உள்ளது. வான்கோழி வருடத்திற்கு 70 கிராம் எடைக்கொண்ட 100 முட்டைகள் இடவேண்டும் என்றால் (அதாவது 7 கிலோ எடையுள்ள முட்டைகள்) … Continue reading

வான்கோழிக் குஞ்சுகளுக்கான தீவனப் பராமரிப்பு

ஆண், பெட்டை வான்கோழிகளுக்கான சத்துக்கள் தேவை. வேறுபடுவதால் இவைகளை குஞ்சு பொரித்தவுடன் தனித்தனியாகப் பிரித்து வளர்ப்பது நல்லது. வான்கோழிகளுக்குத் தீவனம் தயாரிக்க சாதாரணமாக மற்றக் கோழிகளுக்குப் பயன்படுத்தப்படும் தீவன மூலப் பொருட்களையே பயன்படுத்தலாம். குஞ்சு பொரித்தவுடன் எவ்வளவு விரைவில் தீவனம் அளிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் வான்கோழக் குஞ்சுகளக்குத் தீவனத்தைப் பிரகாசமான வெளிச்சத்தில் வைக்கவேண்டும். சில … Continue reading

வளரும் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு

வளரும் பருவத்தில் வயது அதிகமாகும் சமயத்தில் புரதச் சத்தின் தேவைப் படிப்படியாகக் குறைகிறது. அதே சமயத்தில் எரிசக்தியின் தேவை படிப்படியாகக் கூடுகிறது. எனவே அந்தந்த வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்ற சமச்சீர் தீவனம் அளிப்பது அவசியமாகிறது. வளரும் வான்கோழிகளுக்கான தீவனத்தை 8 முதல் 14 வாரங்கள் வரை அளிக்கவேண்டும். இத்தருணத்தில் 22 விழுக்காடு புரதமும் 3000 கிலோ … Continue reading

தீவனக்கலவை

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு – 45 பங்கு சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு – 31 பங்கு மீன் தூள் – 10 பங்கு தவிடு வகைகள் – 10 பங்கு எண்ணெய் – 1 பங்கு தாது உப்பு – 3 பங்கு இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் … Continue reading

முட்டைக்காக வளர்க்கப்படும் இளம் கோழிகளுக்கான தீவனப் பராமரிப்பு

இத்தீவனமானது 14 முதல் 28 வார வான்கோழிகளுக்கு அளிக்கப்படவேண்டும். இத்தீவனத்தில் 14 விழுக்காடு புரதமும் 3200 கிலோ கலோரிகள் (1 கிலோவிற்கு) எரிசக்தியும் அடங்கிய தீவனம் அளித்தல்வேண்டும். இத்தீவனத்தை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு – 50 பங்கு சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு – 20 … Continue reading