தீவனக்கலவை

மக்காச்சோளம் / வெள்ளைச் சோம்பு / கம்பு - 45 பங்கு
சோயாபிண்ணாக்கு / கடலைப் பிண்ணாக்கு - 31 பங்கு
மீன் தூள் - 10 பங்கு
தவிடு வகைகள் - 10 பங்கு
எண்ணெய் - 1 பங்கு
தாது உப்பு - 3 பங்கு

இத்துடன் தேவையான அளவு உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின் ஏ,டி -20 கிராம் மற்றும் பி வைட்டமின் 40 கிராம்) கலந்து தரவேண்டும்.

This entry was posted in வான்கோழி தீவனப் பராமரிப்பு. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>